என் நண்பன்

தனிமையாக இருந்தேன்
தோல்வியை சந்தித்தேன் ....
என் நண்பனோடு சேர்ந்தேன்
வெற்றி என்னை சந்தித்தது.

என்னுள்
ஒரு புத்துணர்ச்சியாக
நி இருக்கின்றாய் நண்பனே ...........

எழுதியவர் : (8-Aug-14, 7:21 pm)
Tanglish : en nanban
பார்வை : 81

மேலே