ஹைக்கூ

"உழைத்தது நாங்கள்
சுவைப்பது நீங்கள்"
-தேனீக்கள்

எழுதியவர் : வேலாயுதம் (9-Aug-14, 2:59 pm)
பார்வை : 597

மேலே