வெண்டுறை 36
வெண்டுறை ..
வாழ்வா தாரம் வான்மழை பொழிய
பாழும் கிணற்றைத் தூர்அது வாரி
மொட்டை மாடியில் விழுநீர்த் துளிகள்
சொட்டுச் சொட்டாய் சேர்த்தால் போதும்
குடிநீர் பிரச்சினை தீரும்
வெண்டுறை ..
வாழ்வா தாரம் வான்மழை பொழிய
பாழும் கிணற்றைத் தூர்அது வாரி
மொட்டை மாடியில் விழுநீர்த் துளிகள்
சொட்டுச் சொட்டாய் சேர்த்தால் போதும்
குடிநீர் பிரச்சினை தீரும்