சுதந்திரப் போராட்டம்

அந்நியரை அகற்றப் போராட்டம்
பாரதம் விடுதலை பெறப் போராட்டம்
வெள்ளையரை வெளியேற்றப் போராட்டம்
வெற்றியை நிலைநாட்டப் போராட்டம்
அகிம்சா வழியில் போராட்டம்
ஆனவகாரர்களை அழித்திட்டப் போராட்டம்
அதுவே நம் பாரதத்தின் "சுதந்திரப் போராட்டம்"
போராட்டத்தால் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்
இன்றும் என்றும்.....
(68-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஆகத்து 15)
-ரசிகன்