பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நடந்து வந்த பாதையை நினையுட்ட வந்த நாள்
நடக்கின்ற பாதையை வழி காட்ட வந்த நாள்
நடக்க போகும் பாதையை ஒழியூட்ட வந்த நாள்
இந்த பிறந்தநாள்
சாதனைகள் செய்து சரித்திரமாய் வாழ இந்த நண்பனின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
என்றென்றும் அன்புடன்
விக்னேஷ் விஜய்