சோமு and ராமு

சோமு: அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்

ராமு: எப்படிச் சொல்றே?

சோமு: நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு... :-)

எழுதியவர் : இதயங்களின் வேட்டைக்காரன் (13-Aug-14, 12:44 am)
பார்வை : 239

மேலே