நம்பிக்கை

படித்ததில்பிடித்தது::

வெற்றி நிச்சயம் என்ற மன உறுதியே வெற்றிக்கு ஆதாரம்~லிங்கன்்

அன்பும் நம்பிக்கையுமே ஆன்மாவிற்கு உயிர் தரும் தாயின் பால்~ரஸ்கின்

்உலகம் ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்~ஆவ்பரி

எல்லாம் இழந்தாலும் கலங்காதே வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்~உமர் கயாம்

்நம்பிக்கையால் சாதிப்பது சிறிது நம்பிக்கை இல்லாவிட்டால் அதுவுமில்லை~சாமுவேல் பட்லர்

்மனித இருதயங்களில் நம்பிக்கையெனும் ஊற்று வற்றாது சுரக்கிறது~அலக்ஸாண்டர் போப்்

நம்பிக்கைதான் உழைக்க வேண்டும் என்ற உணர்ச்சிக்குதாய்~்பிரேம் சந்த்.

்நமது செல்வங்களில் சிறந்ததுநமது நம்பிக்கையே.விழிப்புள்ள ஆன்மாவின் கனவே.ந்ன்னம்பிக்கைஇறுதி வரை கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இரு.

எழுதியவர் : எய்ம் (14-Aug-14, 8:42 am)
Tanglish : nambikkai
பார்வை : 136

மேலே