இந்தியா நம் நாடு

Happy Independence Day :

முக்கடல் சூழ்ந்த நாடே இந்தியா...

முன்னேறி வரும் நாடே நம் இந்தியா..!

மும்மதத்தில் ஒற்றுமையான நாடே இந்தியா...

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாடே நம்
இந்தியா..!

வெள்ளையரை எதிர்த்து சுதந்திரம் பெற்ற
நாடே நம் இந்தியா... பலரின்

வெற்றிக்கு வழிகாட்டிய நாடே நம் இந்தியா..!

நிலப்பரப்பில் காஷ்மீர் முதல் குமரி வரை...

நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியது அதிகமுறை..!

எழுதியவர் : mukthiyarbasha (15-Aug-14, 10:52 am)
சேர்த்தது : mukthiyarbasha
Tanglish : indiaa nam naadu
பார்வை : 3651

மேலே