சிலைகளின் கோபம்

கோவில் சிலைகளுக்கு கோபமடி
உன் மேல் !

கோடிக்கணக்கில் செலவிட்டு செதுக்கிய
அவைகளில் செல்லாத என் கவனம்

கோடை இடிபோல் வந்த
உன்மீதுமட்டும் செல்வதனால் !

எழுதியவர் : முகில் (16-Aug-14, 11:55 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : silaigalin kopam
பார்வை : 70

மேலே