பிரசவிக்க மனமில்லாத நான்

சிறு வித்தியாசம்தான் உன்
அன்னைக்கும் எனக்கும் !

பத்து மாதம் உயிர் சுமந்து பிரசவித்தாள்
உன்னை அவள் !

பத்தாண்டுகளாய் சுமக்கிறேன் உன்னைப்
பிரசவிக்க மனமில்லாத நான் !

எழுதியவர் : முகில் (18-Aug-14, 12:11 am)
பார்வை : 127

மேலே