அந்த நாளை எதிர்பார்த்த நாளை

முயற்சி எனும் வடிவத்திற்கு
தோல்வி எனும் உயிர் வரும் போது
வானிலிருந்து வரும் பனி துளி
புல்லிலும் , செடியிலும் உருண்டோடுவது போல
இதயத்திலிருந்து வரும் உணர்வு
கண்ணில் ஓரத்தில் பிரண்டோடும்
உப்பு நீரில் தாடியும் வளரும்
வாடிய முகமும் தொடரும்,
முயற்சி எனும் வடிவத்திற்கு
வெற்றி எனும் உயிர் வரும் நாளை ,
நாளை ஆகா உழைப்போம், செழிப்போம் !!!

எழுதியவர் : pavithran (18-Aug-14, 12:45 am)
சேர்த்தது : pavithran
பார்வை : 114

மேலே