தாஜ் மஹால்

தாஜ் மஹால் !


மறைந்த காதலர்கள்
மறையாத நினைவிடம் !



யமுனை நதிகரையில்
எரிகின்ற காதல் ஜோதி !


சார்ஜகான் செதுக்கிய
வெள்ளி பூலோகம் !


ஆயிரம் தேனிக்கள்
சேர்ந்து கட்டிய
அழகிய தேன்கூடு !

எழுதியவர் : (18-Aug-14, 7:07 pm)
Tanglish : thaj mahaal
பார்வை : 224

மேலே