குழந்தைகள் கவிதைகள் பகுதி 2
குழந்தைகள் கவிதைகள்
'
'
எத்தனை சமாதானம் செய்த போதும்
அடக்க தெரியவில்லை நம் மனதை
குழந்தை அழுகையில்
தானாய் நம் கண்ணிலும் நீர் வருவதை
நம் கண்ணில் நீர் கண்டதும்
நிற்கிறது குழந்தைக்கும் அழுகை
குழந்தைகள் கவிதைகள்
'
'
எத்தனை சமாதானம் செய்த போதும்
அடக்க தெரியவில்லை நம் மனதை
குழந்தை அழுகையில்
தானாய் நம் கண்ணிலும் நீர் வருவதை
நம் கண்ணில் நீர் கண்டதும்
நிற்கிறது குழந்தைக்கும் அழுகை