எதிர் பார்க்கவில்லை

எதிர் பார்க்கவில்லை நீ
எதிர்படுவாய் என்று !

எனை காண நீ வரவில்லை
என்றாலும்

உனைக் கண்ட மயக்கம் போதும்
எனக்கு இந்த நாள் இனிதாக !

எழுதியவர் : முகில் (19-Aug-14, 11:19 pm)
Tanglish : ethir paarkkavillai
பார்வை : 130

மேலே