அர்த்தம் புரிகிறது

கன்னத்தில் கை வைத்து அவள்
பார்த்ததன் அர்த்தம் புரிகிறது

என் எண்ணத்தில் அவள்
வந்த பிறகு !

எழுதியவர் : முகில் (19-Aug-14, 11:23 pm)
Tanglish : artham purikirathu
பார்வை : 168

மேலே