தாய்மடி

யாரும் இல்லா
தனியறையில் காய்ச்சலுடன்
படுத்திருக்கையில் தான்
புரிகிறது
தாயின் மடி சொர்க்கமென்று
அவள் கோதிவிடும்
கரங்கள் மருந்தென்று.

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது. க) (20-Aug-14, 2:40 pm)
பார்வை : 525

மேலே