அன்பு
என் மன பாலைவனத்தில் விழுந்த - முதல்
பனித்துளி நீ அன்பே ..
உன் மழைத்துளி பட்டு நான் மட்டுமல்ல -என்
இதயம் கூடநனைந்து விட்டது -உன்
செல்ல மழைத்துளியில் நனையும் சின்ன மழலை நான் உன் அன்பில் ...
என் மன பாலைவனத்தில் விழுந்த - முதல்
பனித்துளி நீ அன்பே ..
உன் மழைத்துளி பட்டு நான் மட்டுமல்ல -என்
இதயம் கூடநனைந்து விட்டது -உன்
செல்ல மழைத்துளியில் நனையும் சின்ன மழலை நான் உன் அன்பில் ...