சரித்திரம் உருவாக்க

சகாப்தம் உருவாக
அழிந்தவை ஏராளம்
சரித்திரம் அளக்க
வீனாக்காதிர்கள் காலத்தை
சரித்திரம் உருவாக்க
எடுத்துகொள்ளுங்கள் ஒரு ஜென்மும்
இனி வரும் ஜென்மங்கள்
நம் கதைகள் பேசட்டும்
அவ்வாறு வாழ்வதே
வாழ்க்கை
மற்றதெல்லாம் ?????????????

எழுதியவர் : ருத்ரன் (20-Aug-14, 7:14 pm)
பார்வை : 36

மேலே