எல்லா காதல் தோல்விக்கும்

காதலால் தொலைத்த
காலங்கள் மீண்டும் கிடைத்தால்
தோல்விகளை மீடேடுகலாம்
வெற்றி காணலாம் ........
தோற்றோம் என்று உணர்ந்தும்
அதற்கான காரணம் ஆராய படாமல்
போவதே முதல் காரணமாகிறது
எல்லா காதல் தோல்விக்கும்

எழுதியவர் : ருத்ரன் (20-Aug-14, 7:17 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 62

மேலே