சொல்லதிகாரம்
சொல்லதிகாரம் !
சரி போ
என்கிறது உதடு
இல்லை கொஞ்சம்
காத்திரு என்கிறது
உன் மனம்
இரண்டின் நடுவே
மாட்டிக்கொண்டான் நான் !
ராணி நீ !
எந்தன் எஜமானி நீ !
ஆண்மகன் நான்
உந்தன் சேவகன் நான் !
- பா. விக்னேஷ்.