கைக்குட்டை

எங்கள் முகக்குட்டையைத் துடைத்து
அகக்குட்டையை மறைத்து
எங்கள் கையிலுள்ள
நீயும் குட்டையானாயோ
கைக்குட்டையானயோ?

எழுதியவர் : அபர்ணாசெங்கு (21-Aug-14, 10:55 am)
பார்வை : 65

மேலே