உயிர் கொண்டு போகும் காதல்

பெண்ணே ....

கண் திறந்து பார்த்தால் .........

கலைந்து போகும் கனவென்றா ....

இந்த "காதலை" நினைத்தாய் ......

கை நழுவிப் போனால் .. போதும்

கொண்ட உயிர் கொண்டு போகுமடி .....

இந்த காதல்......

இனியேனும் காதல் கொண்டு

என் போன்றோர் இதயம் கொல்வதை நிறுத்திவிடு.

எழுதியவர் : கலைச்சரண் (21-Aug-14, 7:53 pm)
பார்வை : 109

மேலே