என்னவனே

நான் காதலிக்கிறேன் உன்னை
என்னை காதலிக்குறேன் அன்பு உன்னால்
நல்ல உள்ளம் உன் மனம் சின்ன பிள்ளை போல குணம்
மரியாதையில் நீ மன்னன்
என் வாழ்வின் உயிர் கண்ணன்
காதலிப்பேன் உன்னை தினம் தினம் உயிருக்கு உயிராக
கை பிடிப்பேன் உன்னை உண்மையாக உறுதியாக என்னவா.