முன்னோக்கி செல்லவைத்தவன்

முன்னால் சென்றபோது
ஊக்கப்படுத்தி கைதட்டி
கலகலக்கவைத்தது
உறவுகள் .....!!!

சற்று தடுமாறி
பின்னோக்கி சென்றபோது
என்தோளோடு இணைந்து
வந்து என்னை முன்னோக்கி
செல்லவைத்தவன் என்
உயிர் நண்பண் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 02
கவிதை தளம்

எழுதியவர் : கே இனியவன் (23-Aug-14, 10:23 am)
பார்வை : 120

மேலே