மழை

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் மனிதனின் அறியாமையை நினைத்து கண்ணீர் விட்டது வானம்

எழுதியவர் : nanam (24-Aug-14, 11:13 am)
சேர்த்தது : நான குமார்
Tanglish : mazhai
பார்வை : 168

மேலே