உனக்காக
அன்பே உனக்காக
கருங்கல் ஆகிறேன்......
உன் கை என்னும்
உளி பட்டு "சிற்பம்"
ஆவேன் என்ற நம்பிக்கையில்!!
♥செல்வா♥
அன்பே உனக்காக
கருங்கல் ஆகிறேன்......
உன் கை என்னும்
உளி பட்டு "சிற்பம்"
ஆவேன் என்ற நம்பிக்கையில்!!
♥செல்வா♥