இடி ஓசை

இசையாய்க் கேட்கிறது
இடியின் ஓசை !

இல்லாத மழை இனியாவது
வருமென்ற எதிர்பார்ப்பில்

விவசாயி !

எழுதியவர் : முகில் (24-Aug-14, 5:41 pm)
Tanglish : idi oosai
பார்வை : 285

மேலே