முதியோர்களின் நிலைமை

முதியோர் இல்லங்களிலும்,
சாலையோரங்களிலும்,
தெருக்களிலும்,
பேருந்து நிலையங்களிலும்,
செய்தித்தாள்களிலும்,
நான் பார்க்கும் போது
அடையும் வேதனையை
தன்னை பெற்றவர்களை
இந்நிலைக்கு கொண்டு வந்த
பிள்ளைகள் அடைந்திருக்க மாட்டர்களா.........??
என்று தெரியவில்லை........
ஆனால்,
நிச்சயம் அடைவார்கள்.......
அவர்களின் பிள்ளைகளிடம்.......................!!!!!!!!!!!!

எழுதியவர் : நவீன்குமார் கே (24-Aug-14, 5:47 pm)
சேர்த்தது : நவீன்மதி
பார்வை : 53

மேலே