கவரிங் கடையிலும் கவிதைகள் கிடைக்கும்
கறுப்புத் தார் ரோட்டுக்கு
கம்மல் போட்டு அழகு பார்த்தது
காரிருளில் பெய்த மழையில்
கார்களின் வெளிச்சங்கள் - இதோ.......தக தக தக தக
கறுப்புத் தார் ரோட்டுக்கு
கம்மல் போட்டு அழகு பார்த்தது
காரிருளில் பெய்த மழையில்
கார்களின் வெளிச்சங்கள் - இதோ.......தக தக தக தக