அன்பு வேண்டுகோள்
உருவம் இல்லாத் தென்றல் போல்
முகம் அறியாமல் தொடரும் நட்புக்களே
போட்டியும் கோபமும் மனிதனின் இயல்வு
உறவும் பிரிவும் வாழ்க்கையின் ஒரு அங்கம்
்
நாம் பிரியலாம் இல்லை நட்பில் தொடரலாம்
எதுவேண்றுமானாலும் நடக்கலாம் நிரந்தரம்
இல்லா உலகில் ஆனால் நிரந்தரமாக உள்ள
இதயத்தில் ஓரமாக வையுங்கள் நட்புக்களின்
நினைவை மறந்தும் மறக்காமல் இருக்க....