விலையே இல்லாத

விலையே இல்லாத உன்
அன்பை அறியாதவர்கள்
உயிர் தான் விலை
மதிப்பில்லாதது என்று
கூறுவார்கள் அன்பே

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:49 pm)
சேர்த்தது : umauma
Tanglish : vilaiay illatha
பார்வை : 62

மேலே