தேவை என்றும்

உயிர் இன்றி உடல்
வாழ்தல் இயலாதது
போல உன் நினைவின்றி
என் இதயம் துடித்திடா
நொடிப்பொழுதும்...

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:50 pm)
சேர்த்தது : umauma
Tanglish : thevai endrum
பார்வை : 49

மேலே