சுக்கு நூறாய்

நான் கட்டி நீ மிகவும் ரசித்த புடவை
பத்திரமாய் இருக்கிறது இன்னும் கிழியாமல்!
அதை கட்டிய நான் மட்டும்
" சுக்கு நூறாய்"

எழுதியவர் : priyaraj (27-Aug-14, 12:47 am)
Tanglish : sukku nooraai
பார்வை : 119

மேலே