பாதி வரம்

பிரியாத வரம் வேண்டும் என்றேன்
பிரிந்து விட்டாய்......
உன் நினைவுகளை மட்டும் பிரிக்காமல்
என்னிடம் விட்டு விட்டு
"வரத்தில் பாதியோ "

எழுதியவர் : priyaraj (27-Aug-14, 1:04 am)
Tanglish : paathi varam
பார்வை : 81

மேலே