அவள் பார்க்கும்போது
எல்லா ஆயுதங்களும்
தோற்றுப்போகும்..
வர்மம் இல்லாமல்
அவள் நோக்கும் பார்வையில் !
காதலனாய்..வைரமுத்து
உணர்ந்த உருண்டை ஒன்று..
கண்களை கொண்டு
இதயத்தை சதம் அடிப்பதை
அறிந்த தருணம் அது..
அவள் பார்க்கும்போது...
என் வரிகளில் மட்டும் என்னவள்...!