காதலே

ஒரு மணி நேரம்
உனை பார்க்க
ஒவ்வொரு மணிநேரமும்
காத்திருக்கிறேன்
கத்திரி வெயிலில்???
முழு நிலவாய்
உன் முகம் காட்டி
தணித்தாய்
என் சூட்டை???
வெட்கம் எனும்
போர்வை போர்த்தி
நித்தம் எனை
கொல்கிறாய்???
கண்களை உருட்டி
என்னுள் எத்தனை
கலவரம் செய்வாய்???
ஜடையை தழுவி
ஜாடையில் பேசி
இதயம் ஜாக்கிரதை
என்கிறாய???????????????????????