காதல் காதல் காதல்

பார்வை மோதல் காதல்
மனதின் கனவு காதல்
நிழல்களின் கவிதை காதல்
நிஜங்களின் அவஸ்தை காதல்

பிரிவிலும் உண்டு காதல்
பிரியாது வளரும் காதல்
வாதங்களால் அல்ல காதல்
வரங்கள்தான் காதல்

வார்த்தையில் இல்லை காதல்
வாழ்க்கையில் வானவில் காதல்
தனிமையின் மொழி காதல்
தமிழ்மொழிபோல் வாழும் காதல்

எழுதியவர் : ருத்ரன் (27-Aug-14, 6:47 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 65

மேலே