மாற்றம் ஒன்றே மாறாதது
கொள்கைகள் மாறுகிறது
சட்டங்கள் மாறுகிறது
பாதைகள் மாறுகிறது
பழக்கங்கள் மாறுகிறது
மாற்றம் ஒன்றே மாறாதது
ராகங்கள் மாறுகிறது
ரசனைகள் மாறுகிறது
இசைகள் மாறுகிறது
கருவிகள் மாறுகிறது
மாற்றம் ஒன்றே மாறாதது
வசதிகள் மாறுகிறது
வாய்ப்புகள் மாறுகிறது
பதவிகள் மாறுகிறது
ஆட்சிகள் மாறுகிறது
மாற்றம் ஒன்றே மாறாதது
எண்ணங்கள் மாறுகிறது
செயல்கள் மாறுகிறது
பருவங்கள் மாறுகிறது
பார்வைகள் மாறுகிறது
மாற்றம் ஒன்றே மாறாதது