ஹயக்ரீவா

ஹயக்கிரிவா என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கோவிலின் பெயரும் அதுவே . கூகுளில் கிடைத்த தகவல்:


Hayagriva, also spelt Hayagreeva; (Sanskrit: हयग्रीव, IAST: hayagrīva) is a horse-headed avatar of the Supreme God Vishnu in Hinduism. In Sanskrit, Hayagrīva means haya=Horse, grīva=Neck.

ஹய என்றால் குதிரை கிரிவா என்றால் கழுத்து. இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராம் குதிரைத்தலை அவதாரம் என்று பொருள்



ஆர்வக்கோளாறால் நான் கண்டறிந்தது

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (28-Aug-14, 11:24 am)
பார்வை : 118

சிறந்த கட்டுரைகள்

மேலே