அழகான காதல்

காதல் என்றாலே
அழகுதான்???
உலகிலே அழகு
என்றால் அவள்
மட்டும்தான் ???
இசை கருவிகள்
இல்லாமலே
இசை என்றால்
அவள் குரல்
மட்டும்தான்???
மேடை இல்லாமல்
நாட்டியமாடுவது
அவள் காதணிகள்
மட்டும்தான்???
அவள் சின்ன சின்ன
சிணுங்கல்களில்
சிதறு தேங்காவாய்கிறேன்???
ஆசையின் கருவுலமும்
அவள்தான்!!!
அன்பின் கஜானாவும்
அவள்தான்!!!
கஜானாவும் கருவுலமும்
காலியாகுவதே இல்லை
இங்கு !!!

எழுதியவர் : ilayarani (28-Aug-14, 3:48 pm)
Tanglish : azhagana kaadhal
பார்வை : 91

மேலே