எனக்கான இன்னொரு தாய்

நீ தந்த முதல் முத்தம்
என் நெற்றியில்
அங்கேதான் உணர்ந்தேன்
எனக்கான இன்னொரு தாயை
உன் உருவில்

எழுதியவர் : ருத்ரன் (28-Aug-14, 3:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 86

மேலே