எங்கள் வீட்டு பெண் திவ்யாவின் திருமணதிற்கு 29-08-2014 வாழ்த்துங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
மணபெண்ணான இருவீட்டார் மகளே.
மாப்பிள்ளை கோலத்தில் வந்தமர்ந்த மகனே.
திருமண திருவிழா நடக்கும் இடத்தில்
பக்தர் இருவரே.
வாழ்த்த வந்த சொந்தங்கள் தெய்வமவர்களே,
முக்கோடி தேவர்களுக்கு சமமிவர்களே.
வாழ்த்துக்கள் வரம்தானே,
வாழ்வை துவக்குங்கள்.
வாழ்வினிலே வானம் போல உயர்வை அடையுங்கள்.