அன்புக்குரிய கணவன்

பூக்களுக்கு தெரியாது,
தாம் மற்றவர்களை விட அழகாக இருப்பது ,
ஆனால் மற்றவர்களுக்கு தெரியும்,
பூக்கள் தம்மை விட அழகாக உள்ளதென்று ,
அதுவே கணவனுக்கு தெரியும் ,
பூக்களை விட தன் மனைவி அழகாக இருக்கிறாள் என்று,
ஏனென்றால் கணவன் என்பவன் ராமனை போல தன் மனைவி
ஆகிய சீதையை மட்டுமே விரும்புகின்றவன்

எழுதியவர் : sanjana (28-Aug-14, 11:35 pm)
சேர்த்தது : gokila
பார்வை : 186

மேலே