தென்றலில் எழுதிய காதல் கடிதம்

காற்று
நீ என்றால்
உன்
கன்னத்தில்
என்
நினைவுகள் தந்த
முத்தத்தின் ஈரம்
இதோ
இந்த வானவில்........!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (28-Aug-14, 11:14 pm)
பார்வை : 66

மேலே