நான்

விமர்சனம் தேவையில்லை .. என்னை விமர்சிப்பவன் புத்தனும் இல்லை ...ராமனும் இல்லை .. நான் நல்லவனோ கெட்டவனோ ...!!! நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் ... ... யாருக்காகவும் மாற தயாரில்லை .... பிடிச்சிருந்தா கூடவே இரு ..பிடிக்கலையா போய்க்கிட்டே இரு ... என்றாவது என்னை புரிந்தால் மீண்டும் வா ... காத்திருப்பேன் அன்றும் மாறாமல்...மா.பழனிச்சாமி

எழுதியவர் : மா.பழனிச்சாமி (29-Aug-14, 12:37 pm)
சேர்த்தது : பழனிச்சாமி
Tanglish : naan
பார்வை : 239

சிறந்த கட்டுரைகள்

மேலே