என் கண்ணின் மணி நீ

நீ என் கண்ணின் மணி தான்
அதனால் தான்
அழுது அழுது
உனக்கு அனுதினமும்
ஆராதனை செய்கிறேன்
நான்!

எழுதியவர் : priyaraj (29-Aug-14, 2:22 pm)
சேர்த்தது : ப்ரியா raj
Tanglish : en kannin mani nee
பார்வை : 143

மேலே