வானவில்

என்னைப் பார்த்ததும்
எதற்க்காக ஓடி ஒளிகிறது!
இந்த வானவில் !

ஒருவேளை
தன் விழிகளை அனுப்பியிருப்பாளோ
என்னை உளவு பார்க்க !

எழுதியவர் : முகில் (29-Aug-14, 11:52 pm)
Tanglish : vaanavil
பார்வை : 2159

மேலே