வேலையில்லா பட்டதாரி

என் மீது
ஆசைதினித்த அப்பாவிற்கு..
என்னால் ஏமாற்றம் என்று நினைத்துகொண்டு...!

நான் உணவருந்தும்போது
தண்டச்சோறு என்கிறார்...!

நல்லவேளை சோற்றை தண்டம் என்கிறார்..
என்மீது அன்புள்ள அப்பா...!

எழுதியவர் : சதுர்த்தி (30-Aug-14, 3:03 am)
பார்வை : 289

மேலே