மலரின் மௌனம்
உதிர்ந்த சருகுகள்
ஓசை செய்கிறது
அழகுடன் மலர்ந்து
அமைதியில் விரிந்து
மௌனத்தில் சிரிக்கிறது
மலர்கள்
~~~கல்பனா பாரதி~~~
உதிர்ந்த சருகுகள்
ஓசை செய்கிறது
அழகுடன் மலர்ந்து
அமைதியில் விரிந்து
மௌனத்தில் சிரிக்கிறது
மலர்கள்
~~~கல்பனா பாரதி~~~