கின்னஸ் மூக்கன்

அடேயப்பா அந்த ஆளோட மூக்கப் பாரு. எவ்ள்வு பெரிசு.

தம்பி அவரு சாதாரண ஆளு இல்ல. அவரோட மூக்கக் காட்டி இதவிட பெரிய மூக்கா இருந்தாக் காட்டுங்கடான்னு சவால்விட்டு அதிலெ ஜெயிச்சு கின்னஸ் சாதனை படச்ச நம்ம ஊரு மூக்கப்பன்.

எழுதியவர் : மலர் (1-Sep-14, 2:44 pm)
பார்வை : 247

மேலே